செவ்வாய், 9 ஜூன், 2009

ஹைக்கூ...

அவஸ்தை...


அவளின்

கொலுசொலியில்

நிமிர்ந்து,

கண்னொளியில்

கவிழ்வது!
----------------------------------------------------------------------

ஏன்..


ஏன் கண் எறிந்தாய்?

என் மனக்குளத்தில்

பேரலைகள்..

1 கருத்து:

  1. அவஸ்தை...



    அவளின்




    கொலுசொலியில்




    நிமிர்ந்து,




    கண்னொளியில்




    கவிழ்வது!


    நல்லா இருக்கு friend.

    பதிலளிநீக்கு